கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்து.!!

கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பிரிவில் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டநிலையில், இது குறித்து செட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பிரிவில் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கார் மூலம் இன்று காலை பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

அப்போது கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பிரிவில் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.



இதில் காரில் காயத்துடன் இருந்தவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...