கோவையில் புதிதாக பொறுப்பேற்ற வழக்கறிஞர்கள்: குறிச்சி பிரபாகரன் வாழ்த்து.!!

புதிதாக அரசு வழக்கறிஞராகப் பொறுப்பேற்ற வழக்கறிஞர்களை இன்று கோவை நீதிமன்ற வளாகத்திற்குச் சென்ற கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் பொறுப்பேற்றதையடுத்து, கோவை நீதிமன்ற வளாகத்துக்கு நேரில் சென்று திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார்.



கோவை மாவட்டத்தில் அரசு வழக்கறிஞராக வழக்கறிஞர்கள் அருண்குமார், ரவிச்சந்திரன் மற்றும் அரசு கூடுதல் வழக்கறிஞராக சிவக்குமார், விஜயராகவன், முத்து விஜயன், கண்ணன், ஜிஷா சந்திர மோகன் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.



புதிதாக அரசு வழக்கறிஞராகப் பொறுப்பேற்ற வழக்கறிஞர்களை இன்று கோவை நீதிமன்ற வளாகத்திற்குச் சென்ற கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.



மேலும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு வழக்கறிஞர்கள் மக்களுக்கு பாதிப்பில்லாமல் சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...