மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக அட்டைப் பெட்டிகளின் விலையை 20% உயர்த்துவதாகத் தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்: மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக அட்டைப் பெட்டிகளின் விலையை 20% உயர்த்துவதாகத் தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் காகிதம் உள்ளிட்ட அட்டைப்பெட்டி தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக அட்டைப் பெட்டியின் விலை20 சதவீதம் உயர்த்தப்படுவதாகவும்,ஏற்றுமதியாளர்கள் மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் ஒத்துழைப்பு தருவதோடு காகிதம் உள்ளிட்ட பொருட்களின் மீதான 12-சதவீத ஜிஎஸ்டி தற்போது 18-சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பதால் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதால் மத்திய மாநில அரசுகள் அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.