மாநகரின் பல்வேறு வீதிகளிலும் தேங்கியுள்ள பாலித்தின் பாட்டில்களை முறையாக உரிய முறையில் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று மாநகராட்சி அலுவலகத்தில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கும் குப்பைத்தொட்டியை மாநகராட்சி ஆணையாளர் இன்று பார்வையிட்டார்.
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 4-மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், ரயில்நிலையம், காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என, 10- இடங்களில் இந்த குப்பைத் தொட்டி வைக்கப்படுகிறது.
இதில் பொதுமக்கள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி விட்டுத்தூக்கி எரியும் குளிர்பான பாட்டில்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களைச் சேகரிக்க உள்ளோம். இவற்றை மறு சுழற்சி முறையில் மீண்டும் அனுப்பி வைக்க ஏதுவாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
குறிப்பாக நொய்யல் உள்ளிட்ட நீர்நிலைகளில் பாலித்தின் பாட்டில்கள் ஏராளமாக மிதக்கின்றன. அவற்றைத் தடுக்கும் ஒருபகுதியாக இந்த முன்னெடுப்பைச் செய்துள்ளோம். மாநகரின் பல்வேறு வீதிகளிலும் தேங்கியுள்ள பாலித்தின் பாட்டில்களை முறையாக உரிய முறையில் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று மாநகராட்சி அலுவலகத்தில் இந்த குப்பைத் தொட்டி வைக்கப்பட்டது.