கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்தால் டெங்கு, ஜிகா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.
கோவை: கோவையில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, ஜிகா உள்ளிட்ட தொற்றுகள் பரவுவதை தடுக்க மாநகராட்சி 100 வார்டுகளிலும் சோதனை பணியில் ஈடுபட 800 களப்பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவையில் கடந்த சில நாட்களாக மழை பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்து வருகிறது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் தேங்குவது, கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் சோதனை மேற்கொள்ள 800 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்தால் டெங்கு, ஜிகா பரவலை கட்டுப்படுத்த முடியும்' என்று தெரிவித்தார்.