வால்பாறையில் தொழில் வரி பிடித்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்.!!

வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தின கூலியிலிருந்து தொழில் வரி எஸ்டேட் நிர்வாகம் பிடித்தம் செய்வதை நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தேயிலைத் தோட்டம் தொழிற்சங்கம் தலைவர் தலைமையில் பழைய வால்பாறை எஸ்டேட் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்.


கோவை: வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தின கூலியிலிருந்து தொழில் வரி எஸ்டேட் நிர்வாகம் பிடித்தம் செய்வதை நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தேயிலைத் தோட்டம் தொழிற்சங்கம் தலைவர் தலைமையில் அனைத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் பழைய வால்பாறை எஸ்டேட் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தினக்கூலிகள் தொழில் வரி பிடித்தம் செய்வதைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் மூலம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வால்பாறை பகுதியில் சுமார் 62-எஸ்டேட்டில் உள்ளன. தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வீடுகளும் தனியார் மையமாக உள்ளது. இதில் ஒரு தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்தில் வழங்கப்படும்.

குடியிருப்புப் பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். வால்பாறை நகராட்சிக்குத் தொழில் வரி பிடித்தம் செய்து வருகின்றனர். தினக்கூலியாகத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது தின கூலியிலிருந்து சுமார் மாதத்திற்கு 150-ரூபாய் முதல் 200-ரூபாய் வரை பிடித்தம் செய்து அதை வருடத்திற்கு இரண்டு முறை மொத்தமாக பிடித்தம் செய்து வருகின்றனர்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவான ஊதியம் வழங்கப் படுகின்றன. மேலும் தொழிலாளர்கள் தங்களுக்குச் சொந்தமான இடங்களில் தங்கி வேலை செய்வது இல்லை. பெரும்பாலும் அனைத்து தொழிலாளர்களும் எஸ்டேட் நிர்வாகத்தில் வழங்கப்படும். குடியிருப்பு பகுதியிலிருந்து வேலை செய்து வருவதால் தொழில் வரியை ரத்து மேலும் பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரியைத் திரும்ப வழங்கவும்.



இந்த தொழில் வரியை எஸ்டேட் நிர்வாகமே நகராட்சிக்கு வழங்கவும் வலியுறுத்தி இன்று பழைய வால்பாறை எஸ்டேட் அலுவலகம் முன்பு வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க தலைவர் v.அமீது தலைமையில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் இணைந்து பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கட்சி வினோத்குமார், citu கட்சி பரமசிவம், மோகன், மாணிக்கம், விடுதலை சிறுத்தை கட்சி வீரமணி, கேசவமுறுகன், காங்கிரஸ் கட்சி யூ கருப்பையா போன்ற கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...