திருப்பூரில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி..!

குழந்தைகளின் நாவில் தங்கவேல் கொண்டு ஓம் எனும் வார்த்தை எழுதப்படுகிறது. மேலும், பச்சரிசியில் அ, ஆ என குழந்தைகள் கை பிடித்து எழுதப்படும் நிகழ்வு நடைபெற்றது.


திருப்பூர் : திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் விஜயதசமியையொட்டி இன்று குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



நவராத்திாி விழாவின் 10-ம் நாளான இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்ற கற்பித்தல் தொடங்கும் நாளாக கருதப்படுகிறது. நவராத்திாி விழாவின் நிறைவு நாளான இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

அதன்படி குழந்தைகளின் நாவில் தங்கவேல் கொண்டு ஓம் எனும் வார்த்தை எழுதப்படுகிறது. மேலும், பச்சரிசியில் அ, ஆ என குழந்தைகள் கை பிடித்து எழுதப்படும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 500க்கு மேற்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளுடன் உடன் கலந்து கொண்டனர்,



இந்த நிகழ்ச்சியின் முடிவில், கோவில் நிர்வாகம் சார்பாக குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...