கோவை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலராக பாரதிதாசன் பொறுப்பேற்பு.!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், வேலூர் மண்டல அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த பாரதிதாசன் கோவை மாநகராட்சி செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.



கோவை: கோவை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலராகப் பாரதிதாசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாநகராட்சியில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்த துரைசாமி வேலூர் மண்டல மக்கள் தொடர்பு அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவருக்குப் பதிலாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், வேலூர் மண்டல அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த பாரதிதாசன் கோவை மாநகராட்சி செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவருக்கு மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...