ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் தீபாவளி திருடர்கள் இரண்டரை பவுன் செயின் பறிப்பு.!!

செயின் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இதுகுறித்து, போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் திருடும் கும்பலைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை பறித்த தீபாவளி திருடர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

கோவை பீளமேடு அருகே உள்ள ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் மருதாசலம், இவரது மனைவி ஆண்டாள் வயது 70, இவர் நேற்று மாலை தெலுங்கு பாளையம் புத்தூருக்குச் செல்வதற்காக ஹப்ஸ் கல்லூரி பஸ் நிறுத்தத்திலிருந்து பேருந்து ஏறினார்.

பேருந்தில் பயணம் செய்த போது யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆண்டாள் கழுத்தில் அணிந்திருந்த 2-பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.

பேருந்து உக்கடம் வந்தவுடன் பேருந்தை விட்டு இறங்கி ஆண்டாள் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து, போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் திருடும் கும்பலைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...