வால்பாறை அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.!!

வால்பாறையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. கருமலை எஸ்டேட் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.


வால்பாறை: வால்பாறையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. கருமலை எஸ்டேட் பாலாஜி கோவில் அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது இதன் காரணமாக வால்பாறை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

வெள்ளமலை சுரங்க நீர்வீழ்ச்சி, நடுமலை ஆறு, ஆகிய பகுதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், வால்பாறை அடுத்துள்ள கருமலை பகுதியில், சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது.



இதனால் சுமார் 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கருமலை வெள்ளமலை ஆகிய பகுதிகளிலிருந்து வால்பாறைக்குப் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...