டயத்திற்கு பஸ்சை இயக்குவதில் தகராறு.!! தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் 4-பேர் மீது வழக்குப்பதிவு.!!!

கோவை சத்தி ரோட்டில் மால் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இடையே டைமிங் பிரச்சனையில் மோதல் ஏற்பட்டது.


கோவை: கோவையில் டைமிங் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் தனியார் பேருந்து ஓட்டுநர் நடத்துநர் 4-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை சத்தி ரோட்டில் மால் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இடையே டைமிங் பிரச்சனையில் மோதல் ஏற்பட்டது.

அவர்கள் சாலையில் பேருந்தை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மற்ற வாகன ஓட்டிகள் சரவணம்பட்டி காவல்துறை நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் காவல்துறை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஆன ஆலாந்துறை சீனிவாச புரத்தைச் சேர்ந்த ஹரிஹரன் 30, இடையர் பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் 27, மற்றொரு தரப்பைச் சேர்ந்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முருகன் 56, சுரேஷ்குமார் 32, ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...