இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ஸ்ரீராம் மற்றும் வடமாநில தொழிலாளர் கிஷன்சிங் ஆகியோர் பலியாயினர்.
திருப்பூர்: பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீராம் (20), ரிஷிராம் (22) இருவரும், நேற்று மாலை, பல்லடத்தில் இருந்து- கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். ரிஷிராம் இருசக்கர வாகனத்தை ஓட்ட, ஸ்ரீராம் பின்னால் அமர்ந்திருந்தார்.
இந்த நிலையில், பல்லடம் பேருந்து நிலையம் முன்பு நடந்து வந்த கள்ளக்கிணற்றில் உள்ள மில் ஒன்றில், தொழிலாளியாக வேலை பார்த்து வந்த கிஷன்சிங் (64) என்ற வட மாநில தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ஸ்ரீராம் மற்றும் கிஷன்சிங் ஆகியோர் பலியாயினர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.