கிணத்துக்கடவு அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் நேற்றிரவு கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் பகுதியிலுள்ள காதறுத்தான் மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, புதருக்குக்குள் பதுக்கி வைத்து மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் நேற்றிரவு கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் பகுதியிலுள்ள காதறுத்தான் மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, புதருக்குக்குள் பதுக்கி வைத்து மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் பகுதியைச் சேர்ந்த மருதபாண்டி (18) என்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம்.இருந்து, 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...