கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பி.எப்., அலுவலகத்தில், நிதி 'ஆப்கே நிகட்' என்ற பெயரில் சந்தாதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், வரும் 10ம் தேதி ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.
கோவை: கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பி.எப்., அலுவலகத்தில், நிதி 'ஆப்கே நிகட்' என்ற பெயரில் சந்தாதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், வரும் 10ம் தேதி ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.
பி.எப்., சந்தாதாரர்களுக்குக் காலை, 11:00 முதல் 12:00 மணி வரையும், தொழிலதிபர்களுக்குப் பகல், 12:00 முதல் 1:00 மணி வரையும் நடக்கிறது.
பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்களின் குறைகள் மற்றும் அது குறித்த விபரங்களுடன் பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, யூஏஎன் எண், தொலைபேசி மற்றும் மொபைல் எண்கள், இ-மெயில் முகவரி ஆகிய விபரங்களுடன், 8ம் தேதிக்குள், பி.எப்., அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரிக்கு, தெரியப்படுத்த வேண்டும்.
இந்த தகவலை, பி.எப்., மண்டல கமிஷனர் உன்னி கிருஷ்ணன் தெரிவித்தார்.