கோவை மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் வீட்டில் 3-லட்சம் கொள்ளை.!!

கோவை மாவட்ட காங்கிரஸ் பொருளாளராக இருப்பவர் சௌந்தர் குமார் அவர் வீட்டில் ரூபாய் 3-லட்சம் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.


கோவை: கோவை மாவட்ட காங்கிரஸ் பொருளாளராக இருப்பவர் சௌந்தர் குமார் அவர் வீட்டில் ரூபாய் 3 லட்சம் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள பொன்னி நகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார் வயது 59, இவர் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உள்ளார்.

மேலும் இவர் பீளமேட்டில் கிரைண்டர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் ரூபாய் 3 லட்சம் பணத்தை வைத்து விட்டு கீழ்த்தளத்தில் உள்ள அறையில் படுத்துத் தூங்கினார்.

நள்ளிரவு சரத்குமாரின் பிடியில் கழிவறையில் உள்ள கண்ணாடியைக் கழற்றி உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மாடியிலுள்ள அறையிலிருந்த ரூபாய் 3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கீழே வந்தன. மாடியில் ஏதோ சத்தம் கேட்பது உணர்ந்து சந்திரகுமார் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தார்.

அப்போது வீட்டில் உள்ள சமையல் அறையில் கொள்ளையர்கள் நின்றுகொண்டிருந்தன பின்னர் கொள்ளையன் கண்ணிமைக்கும் நேரத்தில் கதவைத் திறந்து தப்பிச் சென்றான்.

இதில் அதிர்ச்சி அடைந்த சௌந்தர் குமார் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தித் தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...