வால்பாறை திவான்சாபுதூர் ஊராட்சி இடைத்தேர்தலுக்கு வாக்கு பெட்டி தயார்.!!!

பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி இடைத் தேர்தலுக்கு வாக்கு பெட்டி தயார் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி இடைத் தேர்தலுக்கு வாக்கு பெட்டி தயார் எனத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்தது, இதையடுத்து வால்பாறை சட்டமன்றத் தொகுதி திவான்சாபுதூர் ஊராட்சியில் தேர்தல் நடைபெறுகிறது, அ.தி.மு.க வினர், தி.மு.க வினர் இடையே கடும் போட்டி நிலவுவதால் காவல்துறை பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. நாளை மறுநாள் 9-ம் தேதி பொது மக்கள் வாக்களிக்க விதமாக 12-பூத்வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தும் அதிகாரி உத்தரவின் பேரில் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் தலைமையில் நடைபெறுகிறது.



ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இதற்கான தனி அறை அமைக்கப்பட்டு ஓட்டுப் போடும் பெட்டிகள் எண்கள் கொண்டு வரைபடம் வரையப்பட்ட பாதுகாக்கப் படுகிறது எனவும் வாக்கு எண்ணிக்கையின் போது 9-பேர் கொண்ட குழு எண்ணும் பணி நடைபெறும் எனத் தேர்தல் அதிகாரி ராய் ராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...