கோவை சூலூர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி திடீர் ஆய்வு.

கோவை: கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி நேற்று இரவு திடீரென சூலூர் காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, காவல் நிலையத்தில் உள்ள கோப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகள் போன்றவற்றை ஆய்வு செய்தார். பின்னர், காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் அறிவுரை வழங்கியும், அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.

அவருடன் சென்ற, கோவை மாவட்டத்தில் பயிற்சியில் உள்ள 3 துணை கண்காணிப்பாளர்களுக்கு, வழக்கு சம்பந்தமான விவரங்களை விளக்கினார். மேலும், காவல் நிலையத்தில் பராமரிக்க வேண்டிய ஏடுகள் பற்றியும், காவல்துறையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றியும் அறிவுரைகள் வழங்கினார்,

கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி.

ஆய்வின் காரணமாக, சூலூர் காவல் நிலையம் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...