நடிகர் ரஜினியின் அண்ணாத்த பட பாடல் வெளியீடு..! திருப்பூர் திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்..!!

முன்னதாக, ரஜினி நடித்த முத்து திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்ணாத்த படம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது.


திருப்பூர்: நடிகர் ரஜினியின் அண்ணாத்த பட பாடல் நேற்று வெளியான நிலையில், திருப்பூர் திரையரங்கில் ரசிகர்கள் கேக் வெட்டியும் வெடி வெடித்தும் கொண்டாடினர்.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

முன்னதாக, ரஜினி நடித்த முத்து திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்ணாத்த படம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் தீபாவளியன்று ரஜினி நடித்த திரைப்படம் வருவதால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

இந்த நிலையில், இன்று படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இதனை வரவேற்கும் விதமாக திருப்பூர் சக்தி திரையரங்கத்தில் பாடல் வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாடினர்.

பின்னர், திரையரங்கில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் திரையரங்கில் படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...