விரைவில் தொடங்கும் வடகிழக்கு பருவமழைக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.!!

விரைவில் தொடங்கும் வடகிழக்கு பருவமழைக்கு தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.


கோவை: விரைவில் தொடங்கும் வடகிழக்கு பருவமழைக்கு தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.

*கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது- தமிழ்நாடு அரசு.

*வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க மாவட்ட நிலையில் கட்டுப்பாட்டு அறை.

*பொதுமக்கள் அணுக 1800-425-5880 என்ற தொலைப்பேசி எண்ணும், கால்நடை அவசர சிகிச்சை ஊர்த்தியை அழைக்க 1962-என்ற இலவச எண் ஒதுக்கீடு.

*மாவட்ட அளவில் 1294-அவசர கால நடவடிக்கை குழுக்கள் ஏற்பாடு.

*மழையால் பாதிக்கக்கூடிய இடங்களில் 1749-கால்நடை மீட்பு மையங்கள் மற்றும் தங்குமிடங்கள் நிறுவ நடவடிக்கை.

*பாதிக்கப்பட்ட விலங்குகள் மீட்பு மையங்கள் மற்றும் முகாம்களுக்கு விரைவாக கொண்டு செல்ல ஏற்பாடு.

*காயமடைந்த அனைத்து விலங்குகளுக்கும் உடனடியாக மருத்துவ சேவை.

*மாநிலத்தின் நோய் பரவும் அனைத்து பகுதியிலும் விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.

*கோழி பண்ணைகளில் விரிவான கண்காணிப்பு மற்றும் சோதனைகள்.

*56-நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள் சிகிச்சை அளிக்க பயன்படுத்த ஏற்பாடு.

*அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...