வால்பாறையில் கொரோனா தடுப்பூசி மெகா முகாமை கோவை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ஆய்வு.!!

தடுப்பூசியின் இருப்பு விவரம் இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய சிறப்பு முகாமில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.


வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவமணையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை கோவை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தின்படி மூன்றாம் கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வால்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.

இன்று மாலை வால்பாறை வந்த கோவை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரா வால்பாறை அரசு மருத்துவ மனையில் ஆய்வு மேற் கொண்டார். தொடர்ந்து இன்று நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வில் தடுப்பூசியின் இருப்பு விவரம் இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய சிறப்பு முகாமில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வால்பாறை அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் நவரத்தின ராஜன், மருத்துவர்கள் தலைமை மருந்தாளுநர் கலைச்செல்வன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...