'கோவாக்சின்', 'கோவிஷீல்டு' இரண்டு வகை தடுப்பூசிகளும் போதிய அளவு இருப்பில் உள்ளது. இன்று மாலை 4:00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் மக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
கோவை: பீளமேடு 'பன் ரிபப்ளிக் மாலில்' காரில் அமர்ந்தபடியும், நேரில் செல்பவர்க்கும் தடுப்பூசி செலுத்தும் முகாம் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.

பீளமேடு 'பன் ரிபப்ளிக் மாலில்' காரில் அமர்ந்தபடியும், நேரில் செல்பவர்க்கும் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
'கோவாக்சின்', 'கோவிஷீல்டு' இரண்டு வகை தடுப்பூசிகளும் போதிய அளவு இருப்பில் உள்ளது.
இன்று மாலை 4:00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் மக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
இத்தகவலை 'பன் ரிபப்ளிக் மால்' மேலாளர், ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.