கோவை ஆனைமலையில் வனவிலங்கு வார விழா இன்று துவக்கம்..!

முதல்நாள் நிகழ்ச்சியாக வனம் மற்றும் வன விலங்கு குறித்த விழிப்புணர்வு காணொளி காட்சி வெளியிடப்பட்டது.


கோவை: ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரம் வன விலங்கு வார விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வன கோட்டத்துக்கு உட்பட்ட உடுமலையில் முதல்நாள் நிகழ்ச்சியாக வனம் மற்றும் வன விலங்கு குறித்த விழிப்புணர்வு காணொளி காட்சி வெளியிடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மாவட்ட வன அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேஜஸ்வி அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் வனச்சரகர்கள் தனபாலன், சுரேஷ், மகேஷ் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, வரும் வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும், இணைய வழியிலான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...