கோவை வடவள்ளியைச்சேர்ந்த பெண்ணிடம் 6 பவுன் செயினை பறித்த நபர்களை சிசிடிவி காட்சியின் உதவியோடு போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள பெரியார் நகரைச்சேர்ந்தவர் 65 வயதான சரோஜா. இவர் நேற்று மாலை தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள சென்றுள்ளார்.
அப்போது இவ்விருவரும் சாலையில் நடந்துச்சென்றுக்கொண்டிருந்த போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளிலில் வந்த வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சரோஜா அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினைப்பறித்து சென்றுவிட்டனர். இதனால் அச்சத்தில் திருடன், திருடன் என்று கத்தியோடு நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார்.
இதனைடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு காயம்அடைந்த சரோஜாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுக்குறித்து பாதிக்கப்படம்ட பெண் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து இந்த புகாரின் பேரின் வழக்குப்பதிவுச் செய்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை அப்பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு தேடி வருகின்றனர். மேலும் தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.