திருப்பூரில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி.!!

புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணியில் கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பேரணி நாளை காலை தேவனூர் புதூரில் துவங்குகிறது.


திருப்பூர்: புலிகள் காப்பக பகுதியில் புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி நாளை துவங்க உள்ளது.

இந்திய அரசின் புதிய திட்டமான India for tiger, A rally of wheels என்ற தலைப்பில் நாடு முழுவதும் உள்ள புலிகள் காப்பகம் பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த 26-ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த பேரணி நாளை காலை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் திருப்பூர் மாவட்டத்தில் துவங்குகிறது. இங்குத் துவங்கி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரை இந்த பேரணி செல்கிறது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் பகுதியில் துவங்கி உடுமலை நகர வழியாகச் சென்று பல்லடம் வழித்தடத்தில் இந்த விழிப்புணர்வு பேரணி சத்தியமங்கலம் சென்றடைகிறது.

இந்தப் பேரணிக்கு ஆக சிறப்பு வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணி செல்லும் வழிகளில் உள்ள கிராமங்களில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பேரணி நாளை காலை தேவனூர் புதூரில் துவங்குகிறது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...