பிரதமர் மோடியின் 71-வது பிறந்த நாள்: பொள்ளாச்சியில் இரத்ததான முகாம்.!!

பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.


கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

75-கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் கோவை தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இரத்ததான முகாம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



பொள்ளாச்சி பாஜக நகர இளைஞரணி சார்பில் நகர இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞரணி தலைவர் மோகன் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பாஜக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் பிரதமரின் 71-வது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் 71-பேர் மருத்துவமனை இரத்த சேமிப்பு வங்கியில் இரத்த தானம் செய்தனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....