கோவையில் தந்தை பெரியார் படிப்பகத்தில் இரத்ததான முகாம்.!!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைப்பெற்ற இரத்ததான முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைப்பெற்ற இரத்ததான முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

செப்டம்பர் 17-பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக உறுதிமொழியை திமுக தலைவர் அறிவித்தார். இதனால் வேலைவாய்ப்பு பெண்கள் முன்னுரிமை தரப்படுகிறது. மேலும், தற்போது பெண்கள் வேலைவாய்ப்பில் 40% உள்ளது. வரும் நாட்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தார்.

ஆதிதிராவிட கட்டிடங்களை நாங்கள் ஆய்வு செய்தோம், பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாமலும் இருக்கிறது. இதனால் அதற்கு 25-கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

மேலும், ஸ்மார்ட் ஸ்கூல் 112-ஸ்மார்ட் கிளாஸ் மேம்படுத்த உள்ளோம். குறிப்பாகத் திராவிட மாணவர்களுக்கு உதவித்தொகைப் பொருத்தவரை அவரவர்கள் வங்கிக் கணக்கில் தான் செலுத்தப்படுகிறது.

கிடைக்காத பட்சத்தில் உடனடியாக தகவல் தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேலும் இன்று தமிழகம் முழுவதும் 20-ஆயிரம் மையங்களில் 15-லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. மத்திய அரசு தடுப்பூசிகளை அதிகமாகத் தர வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்.



Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...