கிணத்துக்கடவில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்ய மதுபாட்டில் வைத்திருந்த நபர் கைது..!

மேலும் அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்ய மதுபாட்டில் வைத்திருந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்திக்கு கிணத்துக்கடவு ஏபிஏ திரையரங்கு பின்புறம் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

பின்னர் சம்பவ இடத்துக்கு உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி சென்ற போது, அங்கு முட்புதர் நடுவே மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தெரிய வந்தது

இதையடுத்து, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தர்மதுரை என்ற நபரை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....