உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அளவில் குறும்பட போட்டி..!

வரும் செப்டம்பர் 27ம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கான குறும்பட போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27, 2021 முன்னிட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அளவில் WORLD TOURISM DAY REEL CONTEST எனும் குறும்பட போட்டி நடைபெற உள்ளது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் போட்டியில் கலந்துகொண்டு உலக சுற்றுலா தினத்தை சிறப்பிக்குமாறு மாவட்ட சுற்றுலாத் துறை சார்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கும் வெற்றி பெறுபவர்களுக்கும் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சார்பாக பரிசுகளும் சான்றிதழ்களும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....