திருப்பூரில் யோகா கூர்மாசனத்தில் 40-நிமிடம் 5-நொடி திருப்பூர் மாணவி கின்னஸ் சாதனை.!!

ஆறாம் வகுப்பு மாணவி சக்தி சஞ்சனா 11-நிமிடம் செய்த கூர்மாசன கின்னஸ் சாதனையை முறியடித்து கூர்மாசனத்தில் 40-நிமிடம் 5-நொடி யோகாசனத்தில் கின்னஸ் சாதனை செய்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் யோகா கூர்மாசனத்தில் 40-நிமிடம் 5-நொடி திருப்பூர் மாணவி கின்னஸ் சாதனை செய்துள்ளார்.

திருப்பூர் கூலி பாளையம் பகுதியில் உள்ள வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியில் விக்னேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி சக்தி சஞ்சனா என்ற பெண்.

ஏற்கனவே 11-நிமிடம் செய்த கூர்மாசன கின்னஸ் சாதனையை முறியடித்து கூர்மாசனத்தில் 40-நிமிடம் 5-நொடி யோகாசனத்தில் கின்னஸ் சாதனை செய்துள்ளார்.



யோவா யோகா அகாடமியின் நிறுவனர் சரவணன் ஒருங்கிணைப்பில், கின்னஸ் உலக யோகா சாதனையாளர் வைஷ்ணவி பயிற்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி பங்கேற்றார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....