திருப்பூரில் நீட் தோ்வு ரத்து கோரி தபால் அனுப்பும் போராட்டம்.!!

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் ரயில் நிலையம் முன்பு உள்ள தபால் நிலையத்தில் குடியரசுத் தலைவருக்கு தபால் அனுப்பும் போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள தபால் நிலையத்தில் குடியரசுத் தலைவருக்குத் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு தபால் அனுப்பும் போராட்டம் திருப்பூரில் நடைபெற்றது.



அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.



நீட் தேர்விற்கு எதிராகத்தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு தபால் அனுப்பப்பட்டது.

முன்னதாக, திருப்பூர் ரயில் நிலையம் தலைமை தபால் நிலையம் முன்பாக நீட் தேர்விற்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....