வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய உரிமம் புதுப்பித்தல் சிறப்பு முகாம்..!

உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத்துறை அறிவித்துள்ளபடி FSSAI உணவு பாதுகாப்பு தர நிர்ணய உரிமம் புதிய மற்றும் புதுப்பித்தல் சிறப்பு முகாம் உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத்துறை அலுவலர்களால் நடைபெற்றது.


கோவை: வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய உரிமம் புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத்துறை அறிவித்துள்ளபடி, FSSAI உணவு பாதுகாப்பு தர நிர்ணய உரிமம் புதிய மற்றும் புதுப்பித்தல் சிறப்பு முகாம் ஹோட்டல் கிரீன் ஹில்ஸில் உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத்துறை அலுவலர்களால் நடைபெற்றது.



உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் காளிமுத்து மற்றும் அலுவலர்களுடன் தலைவர் A. ஜெபராஜ், பொ.செயலாளர் M.G. ஷாஜி ஜார்ஜ் மாலிக்கல், பொருளாளர் G. ஜேசுதாஸன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். காலையில் இருந்து மதியம் வரை நடந்த இந்த சிறப்பு முகாமில் நூற்றுக்கும் அதிகமான வியாபாரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....