தமிழகத்தில் 19-மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4-நகரங்களில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக தற்போது 19-மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.
கோவை: கோவை, சென்னை, மதுரை, உட்பட 4-இடங்களில் சிபிஎஸ்சி தகுதித் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 19-மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4-நகரங்களில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக தற்போது 19-மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.
சென்னை,கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.