கோவையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கட்சி அலுவலகம் திறப்பு.!!

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கோவை சூலூர் பகுதியில் அலுவலக திறப்பு விழா மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது பங்கேற்றார்.


கோவை: மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கோவை சூலூர் பகுதியில் அலுவலக திறப்பு விழா மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது கலந்து கொண்டார்.



குனியமுத்தூர், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், கருணாநிதி நகர், பல்வேறு இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவையில் பல்வேறு நிகழ்ச்சிக்கு வருகை தந்த ப.அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில பொருளாளர் உமர், தொண்டரணி செயலாளர் ஷர்புதீன், மமக சூலூர் நகர தலைவர் நிஜாம், தலைமையில் நடைபெற்றது.



முன்னிலையில், மாவட்ட தலைவர் இ.அகமது கபீர், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, மமக மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மமக மாவட்ட துணைத் தலைவர் சிராஜூதீன், தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் ஆஷிக் அஹமது, சகுல், மமக மாவட்ட துணை செயலாளர்கள் நூறுதீன், இப்ராஹிம், SMI அம்ஜத் அலிகான், மருத்துவ சேவை அணி ரபீக், மமக சூலூர் நகர செயலாளர் அல்தாப், தமுமுக சூலூர் நகர செயலாளர் சேக் ஒலி, சூலுர் ஊடக பிரிவு அரபாத், மற்றும் மாவட்ட அணி, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....