பொள்ளாச்சியில் அனுமதியின்றி 'கிராவல்' மண் கடத்தல்.!!

பொள்ளாச்சி அருகே கிராவல் மண் கடத்திய 3-டிராக்டர்கள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு 5-பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே கிராவல் மண் கடத்திய 3-டிராக்டர்கள், பொக்லைன் இயந்திரத்தை காவல்துறை பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி அருகேயுள்ள கோபால்பதி சாலையில் ஆழியாறு காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, டிராக்டர்களில் அனுமதி இல்லாமல் கிராவல் மண் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, கிராவல் மண் எடுத்துச் சென்ற மூன்று டிரக்டர்கள் மற்றும் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை ஆழியாறு காவல்துறை பறிமுதல் செய்தனர்.

மேலும் கிராவல் மண் கடத்தியதாகப் பூபாலன், தமிழரசன், பழனிசாமி, கிருஷ்ணகுமார், முருகன் ஆகிய 5-பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....