ஏ.டி.எம்., டெபிட் கார்டு ஆண்டு பராமரிப்பு கட்டணமாக, 125 ரூபாயும், எஸ்.எம்.எஸ்., சேவைக்கான ஆண்டு கட்டணமாக, 12-ரூபாயும் வசூலிக்கப்படும் என தபால் துறை அறிவித்துள்ளது.
கோவை: ஏ.டி.எம்., கார்டு சேவை மற்றும் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணமுறை,வரும் அக்.,1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என, தபால் துறை தெரிவித்துள்ளது. இதன்படி, தபால்துறையின் ஏ.டி.எம்., மையங்களில், ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல், 10-ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்திய தபால் துறை, வரும் அக்.,1ம் தேதி முதல் ஏ.டி.எம்., கார்டு பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணமுறையை அமல்படுத்துகிறது. வங்கி சேவை போன்று, அஞ்சல் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கும், ஏ.டி.எம்., கார்டுகள், 2017-முதல் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஏ.டி.எம்., கார்டு சேவை மற்றும் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணமுறை,வரும் அக்.,1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என, தபால் துறை தெரிவித்துள்ளது. இதன்படி, தபால்துறையின் ஏ.டி.எம்., மையங்களில், ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல், 10-ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
நிதி அல்லாத பரிவர்த்தனைகளைப் பொருத்த வரை, ஐந்து முறைக்கு மேல், ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மெட்ரோ சிட்டியிலிருக்கும் மற்ற ஏ.டி.எம்., களில் மூன்று இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மற்றும் ஊரக பகுதிகளில், ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல், 20-ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட இலவச முறைகளுக்கு மேல், மற்ற ஏ.டி.எம்.,களில், நிதி அல்லாத பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், எட்டு ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இதேபோல், கார்டை மாற்றுவதற்கு, 300 ரூபாயும், பின் நம்பரை மாற்றுவதற்கு, 50-ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.