வால்பாறை இந்து முன்னணி சார்பில் சசிகுமாருக்கு ஐந்தாம் ஆண்டு புஷ்பாஞ்சலி..!

வால்பாறை காந்திசிலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகுமாரின் படத்திற்கு வால்பாறை ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஜெயன், நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.


கோவை: வால்பாறை இந்து முன்னணி சார்பில் சசிகுமாருக்கு ஐந்தாம் ஆண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை நகர இந்து முன்னணி சார்பில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் ஐந்தாம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு வால்பாறை ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஜெயன் தலைமையில் வால்பாறை காந்திசிலை பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.



வால்பாறை காந்திசிலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகுமாரின் படம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து, வால்பாறை ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஜெயன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் சசிகுமாரின் படத்திற்கு மலர் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...