கோவையில் சாக்கடை கழிவுகளை தெருக்களில் கொட்டி சென்ற மாநகராட்சி லாரி சிறைபிடிப்பு

சாக்கடை கழிவுகளை தெருக்களில் கொட்டி சென்ற மாநகராட்சி லாரி சிறைபிடிக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் இனிமேல் இது போன்ற தவறுகள் நடை பெறாது என்று வாக்குறுதி கொடுத்ததின் அடிப்படையில் அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



கோவை: இன்று காலை கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சி லாரி சாக்கடை கழிவுகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.



அப்போது, லாரியின் பின்பக்கம் திறந்தபடி இருந்ததால், சாக்கடை கழிவுகள் கீழே வழிந்து ஓடியபடி தெருக்களில் சென்று கொண்டிருந்தது. இதனால், கடும் துர்நாற்றம் மற்றும் வாகன ஓட்டிகள் மீது கழிவுகள் சிதறியது. 

இதனால், அந்த லாரியை செல்வதை பார்த்த அப்பகுதி PFI, SDPI நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அந்த லாரிகளை சிறைபிடித்து, சமந்தப்பட்டமாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து, அவற்றை நேரில் காண்பித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். 

பின்னர் அதிகாரிகள் இதுபோல மீண்டும் நடக்காது என நம்பிக்கை தெரிவித்ததின் பேரில் சிறைப்பிடித்தா லாரியை விடுவித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...