கோவை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாகப் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தை தேர்வு செய்து, ஐந்து பேருக்கு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாராட்டு சான்றிதழ்களும் சுழற் கோப்பையும் வழங்கினார்.
கோவை: கோவை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாகப் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தைக் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேர்வு செய்து நிலைய காவலர்களுக்குப் பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்.
கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில் குற்றத் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் எனவும், அனைத்து காவல் துறையினருக்கும் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்குச் சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களைக் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

இதில் கோவை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாகப் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தைத் தேர்வு செய்யப்பட்டு பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணிக்கும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் நிலைய பதிவேடுகளைச் சிறப்பாகப் பராமரித்த எழுத்தாளர் என ஐந்து பேருக்குக் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாராட்டு சான்றிதழ்களும் சுழற் கோப்பையும் வழங்கினார்.