அதிமுக மாவட்ட சிறுபான்மை அணியின் பொறுப்பாளரான H.S. காஜா தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார்.
கோவை: அதிமுக சிறுபான்மை அணி நிர்வாகிகள் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அதிமுக மாவட்ட சிறுபான்மை அணியின் பொறுப்பாளராக இருந்தவர் H.S. காஜா, தனது ஆதரவாளர்களுடன் இன்று கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இல்லத்திற்கு வந்து திமுகவில் இணைந்து கொண்டார்.

திமுகவில் இணைந்த அதிமுக மாவட்ட சிறுபான்மை அணியின் பொறுப்பாளர் காஜா மற்றும் முஸ்தபா காஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை குறிச்சி பிரபாகரன் சால்வை அணிவித்து திமுகவில் இணைத்துக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் 90வது வட்ட திமுக செயலாளர் முரளி, செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.