கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில் மரம் நடும் விழா.!!!

நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வருமானவரி அலுவலகத்தில் நடைப்பெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


கோவை: கோயம்புத்தூர் வருமானவரி அலுவலகத்தில் 18.09.2021 அன்று மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா 'ஆசாதி கா மஹோற்சவ' முன்னிட்டு கோவை வருமானவரி அலுவலகத்தில் 18.09.2021 அன்று மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வருமான வரி முதன்மை ஆணையர் M.பூபால் ரெட்டி IRS, கோவை மற்றும் G.R.ரெட்டி IRS, முதன்மை ஆணையர் தலைமை தாங்கி மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் 200-க்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி வருமானவரி மற்றும் மத்திய கலால் குடியிருப்பு பகுதியிலும் நடைபெற்றது.

இந்நிக்ச்சியில் செந்தில் குமார் IRS, கூடுதல் ஆணையர் கலந்து கொண்டார். மரம் நடு விழாவில் அனைத்து குடியிருப்போர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...