கோவை டவுன் பேருந்து நிலையத்தில் அணைக்க மறந்த மெர்குரி லைட்டுகள்..!

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட டவுன் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள மெர்குரி எல்.இ.டி பல்ப் மதிய நேரம் வரை அணைக்கப்படாமல் இருப்பது மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. அதில் ஒன்று டவுன் பேருந்து நிலையமாகும். எப்பொழுதுமே பரபரப்பாக செயல்படக்கூடிய இந்த பேருந்து நிலையத்தின் பேருந்து உள்ளே செல்லும் வழியில் மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட விலை உயர்ந்த பிரகாசமான வெள்ளை நிற எல்.இ.டி மெர்குரி பல்புகள் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை தொடங்கி பகல் 12 மணியைத் தாண்டி பிரகாசமாக ஒளி வீசி எரிந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சி பணியாளர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம் எனவும் உடனடியாக எல்.இ.டி பல்புகள் இயக்குவதில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...