திருப்பூர் அரசு மருத்துவமனையில், பிறக்கக்கூடிய முதல் 5-குழந்தைகளுக்கு வெள்ளிக் கொலுசுகள் பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் பழங்கள் உணவுப் பொருட்கள் மற்றும் தாய் சேய் நல மோடி கிட் வழங்கப்பட்டது.
திருப்பூர்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு வழங்கப்பட்டது.
திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில், பிறக்கக்கூடிய முதல் 5-குழந்தைகளுக்கு வெள்ளிக் கொலுசுகள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அனைத்து குழந்தைகளுக்கும் பழங்கள் உணவுப் பொருட்கள் மற்றும் தாய் சேய் நல மோடி கிட் வழங்கப்பட்டது.
ஊடக பிரிவு மாவட்ட தலைவர் நரேன் பாபு தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செந்தில் வேல் ஜி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மாவட்ட பொதுச் செயலாளர்கள் KCMB சீனிவாசன், கதிர்வேல், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.