உடுமலையில் தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..!

உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி, கொழுமம், கோட்டமங்கலம் ஆகிய சமத்துவபுரங்களில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளையொட்டி திமுகவினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகத்தை உருவாக்கி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரச்சார மேடையில் பகுத்தறிவு, சமூக நீதி, பெண்ணடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு குறித்து பல்வேறு கருத்துக்களை முழங்கிய தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி, கொழுமம், கோட்டமங்கலம் ஆகிய சமத்துவபுரங்களில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்கு மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும் திமுக ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரன், சாகுல் அமீது, செல்வராஜ், சியாம் கிரி மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.



மேலும் இந்நிகழ்ச்சியில் பெரியாரியல் இயக்கங்கள் மற்றும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...