வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட் வழங்கப்பட்டது.
வால்பாறை: வால்பாறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாளை பா.ஜ.கவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை பாரதிய ஜனதா கட்சியின் மண்டல தலைவர் ALJ சுந்தர் ராஜன் தலைமையில் K.M.தங்கவேல், S.செந்தில் முருகன், K.R.கார்த்திக் முன்னிலையில் வால்பாறை பகுதியில் கொடியேற்று விழா நடைபெற்றது.

வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட் வழங்கப்பட்டது. இதில் மண்டல நிர்வாகிகள் மணிகண்டன், சஞ்சீவி ராஜ், உஷா, கலாராணி,மாவட்ட நிர்வாகிகள் வினு, ராஜேந்திரன், இரா.பாலமுருகன் மகளிரணி கனகவல்லி மற்றும் இளைஞரணி தலைவர் C.A.சுனில் அமைப்பு சாரா தலைவர் சங்கர் கிளைத் தலைவர்கள் விநாயகம், ராஜேந்திரன் மற்றும் அணி நிர்வாகிகள் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.