தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வடசித்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
கோவை: முன்னால் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வடசித்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

முன்னால் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரதின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வடசித்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சயில் கோவை தெற்கு மாவட்டம் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் M.ரத்தீஷ் குமார் தலைமையில், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுசெயலாளர் D.சிரஞ்சீவி கண்ணன், கிணத்துகடவு வடக்கு வட்டாரம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.M.ராதாகிருஷ்ணன், INTUC மாவட்ட செயலாளர் M.கார்த்திகேயன், கிணத்துகடவு வடக்கு வட்டாரம் காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் V.P.V.வெள்ளிங்கிரி, மதுக்கரை கிழக்கு வட்டாரம் துணை தலைவர் நடராஜ், கோதவடிசெந்தில், கொண்டம்பட்டி முருகன், வடசித்தூர் மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.