கோவையில் ப.சிதம்பரம் பிறந்த நாள் கொண்டாட்டம்; 76 தூய்மைப்பணியாளர்களுக்கு ஆடை மற்றும் உணவு வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்!

கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதோடு 76 தூய்மைப்பணியாளர்களுக்கு ஆடை மற்று உணவினை காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் இன்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் 76 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.



தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதோடு, எழுபத்தி ஆறு தூய்மை பணியாளர்களுக்கு ஆடை மற்றும் உணவுகள் கொடுக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் திரு கந்தசாமி, கோவை செல்வன், சரவணகுமார், முன்னாள் மேயர் வெங்கடாசலம், மகேஷ் குமார், ஷோபனா செல்வன், காயத்ரி, கணபதி சிவகுமார், சௌந்தர குமார், மதியழகன், டென்னிஸ் செல்வராஜ், ஜெர்ரி லூயிஸ், ராகவன், அரிமா ஆறுமுகம், பார்த்திபன், வெள்ளைச்சாமி, காமராஜ் துல்லா, இமயம் ரகமத்துல்லா, சண்முகம், ஜமாலுதீன் மற்றும் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...