வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் கன மழை: தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு.!!

மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சோலையாறு அணையின் நீர்மட்டம் 161-அடி உயர்வு. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.


வால்பாறை: வால்பாறை சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால்தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. காற்று அழுத்தத் தாழ்வு நிலையால் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவலின் படி கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளான சங்கிலி ரோடு, பண்ணிமேடு, ஆனைமுடி, நல்லமுடி முடிஷ், சோலையாறு வால்பாறை காஞ்சமலை போன்ற பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.



இந்த கனமழையால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அதிகம் சிரமப்பட்டனர். மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சோலையாறு அணையின் நீர்மட்டம் 161-அடி உயரத்தில் உள்ளது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...