பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் விழா தமிழகம் எங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கோவை: பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் விழா தமிழகம் எங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக கோவை கணபதி பகுதி 46-வது வட்டக் கழகம் சார்பாக கட்சி அலுவலக வாசலில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி மதியம் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுகவைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாள் விழா கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி, கணபதி பகுதி பொறுப்பாளர் கோவை லோகு, 46-வது வட்ட செயலாளர் சாந்தி பன்னீர்செல்வம், ஆலோசனையின்படி, 46 ஆவது வட்ட கோபால்சாமி கோவில் வீதி தளபதி மன்றத்தில் கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி சம்பத்குமார் தலைமையில், கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி முருகேசன் முன்னிலை வகித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்னர், சம்பத்குமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில்கள் வழங்கியும் மதியம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாணவரணியைச் சேர்ந்த தர்மா, இளைஞரணி கணபதி, ஜெகதீஷ், இலக்கிய அணி சேரன், காமராஜ், கண்ணையன், ஸ்டீபன், சதீஷ், ஈஸ்வரன், கார்த்தி, மகளிர் அணி மலர்விழி உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.