பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு LPF தொழிற்சங்கத்தலைவர் கோழிக்கடை கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவை: வால்பாறையில் LPF தொழிற்சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வால்பாறை LPF தொழிற்சங்கம் சார்பில் ஊர்வலமாக வந்து அண்ணா திருவுருவச் சிலைக்கு LPF தொழிற்சங்கத்தலைவர் கோழிக்கடை கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் LPF தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன், மகுடீஸ்வரன், வடைகடை தமிழ் குட்டி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.