வால்பாறை நகர மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஊர்வலமாக வந்து அண்ணா திருவுருவச் சிலைக்கு வால்பாறை நகர செயலாளர் கல்யாணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவை: வால்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்த தினத்தை முன்னிட்டு வால்பாறை நகர மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஊர்வலமாக வந்து அண்ணா திருவுருவச் சிலைக்கு வால்பாறை நகர செயலாளர் கல்யாணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் கல்யாணி மற்றும் ஏராளமான வால்பாறை நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வார்டு கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.